எந்தச் சாதனத்திலிருந்தும் Gmailஐப் பயன்படுத்தி மகிழுங்கள்

Gmailன் எளிய உபயோகமும் அமைப்பும், நீங்கள் எங்கிருந்தும் பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

Boogle Gmail

குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் மின்னஞ்சல்களை உடனடியாக ஒழுங்கமைத்திடுங்கள்

உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை மேலோட்டமாகப் பார்த்தே, அவற்றில் எதைப் படிக்க வேண்டும் எதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் மின்னஞ்சல்களை உடனடியாக ஒழுங்கமைத்திடுங்கள்
குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் மின்னஞ்சல்களை உடனடியாக ஒழுங்கமைத்திடுங்கள்

எதையும் தவறவிடாதீர்கள்

செய்திகளைக் கண்காணிப்பதற்கும் அவற்றுக்குப் பதிலளிப்பதற்கும் நினைவூட்டிகளைப் பெற்று, எந்தவொரு செய்தியையும் தற்செயலாகக்கூட தவறவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

எதையும் தவறவிடாதீர்கள்
எதையும் தவறவிடாதீர்கள்

இன்பாக்ஸிலிருந்தே தேவையானவற்றைச் செய்திடுங்கள்

எந்த மின்னஞ்சல்களையும் திறக்காமலே, இணைப்புகளைப் பார்க்கலாம், நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கலாம், செய்திகளை ஒத்திவைக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

இன்பாக்ஸிலிருந்தே தேவையானவற்றைச் செய்திடுங்கள்
இன்பாக்ஸிலிருந்தே தேவையானவற்றைச் செய்திடுங்கள்
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைத் தவிர்த்திடுங்கள்
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைத் தவிர்த்திடுங்கள்

சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைத் தவிர்த்திடுங்கள்

ஆபத்தான மின்னஞ்சல்கள் உங்கள் இன்பாக்ஸிற்கு வருவதற்கு முன்னரே அவற்றில் 99.9% மின்னஞ்சல்களை Gmail தடுத்துவிடும். எந்தவொரு மின்னஞ்சலாவது ஃபிஷியாகத் தெரிந்தால், அதுகுறித்த எச்சரிக்கை உங்களுக்கு அனுப்பப்படும்.

Boogle Gmail

Gmailஐப் பயன்படுத்தத் தொடங்குங்கள்

கணக்கை உருவாக்குக Gmailஐப் பெறுக